புலம்பெயர் வாழ்விலே கண்டும் கேட்டும் உணர்ந்த விடயங்களை, நாம் வாழும் தமிழ் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் பாரிய கடமை ஒவ்வொரு புலம்பெயர் எழுத்தாளர்களுக்கும் உண்டு. அந்த வகையில் என் உணர்வுகள் கற்பிக்கும் பாடங்கள் இவ்வாறான வெளிக்கொணர்வு மூலம் பல இதயங்களை நல்வழிப்படுத்தும் என்று நம்புகின்றேன்
Feedback/Errata